Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு?…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயதினை 2 ஆண்டுகள் அதாவது 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மத்திய அரசு ஊழியர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் மத்திய அரசு பல்வேறு சிறந்த சலுகைகளை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயதை 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 1998-ஆம் ஆண்டு 58 லிருந்து 60 வயது ஆக உயர்த்தி அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது தான் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் முறையான அறிவிப்பானது, இந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |