Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளி நேரத்தில்…. கனரக வாகனங்கள் செல்ல தடை…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்வதால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதோடு மட்டுமின்றி, விபத்துக்களை ஏற்படுத்துவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 7 மணி முதல் 9 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை மீஞ்சூர் பொன்னேரி வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |