Categories
மாநில செய்திகள்

இன்று இரவு 8 மணி முதல்…. நாளை இரவு 8 மணி வரை…. பொதுமக்களுக்கு அனுமதியில்லை…!!!!

உயர் நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் இன்று இரவு 8 மணிக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது . வளாகங்கள் அனைத்தும் மூடப்படும். நீதிமன்ற வளாக பாதைகளை யாரும் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக வருடத்திற்கு ஒருநாள் இவ்வாறு மூடப்படுவது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |