உலகிலேயே மிகபெரிய தேசிய கொடி மும்பை கடற்படை கட்டுமானம் தளத்தில் ஏற்றப்பட்டு இருக்கிறது.
உலகிலேயே மிகபெரிய தேசிய கொடியானது மும்பையிலுள்ள கடற்படை கட்டுமானம் தளத்தில் ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்த கொடியானது தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாவாசிகளை ஈர்க்கக்கூடிய வகையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவை நோக்கி இருக்கும்படி ஏற்றப்பட்டு இருக்கிறது.