Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வெறும் ரூ.50 சேமிப்பில்…. ரூ.52.9 லட்சம் சம்பாதிக்கலாம்…. செம சூப்பரான திட்டம் இது…!!!!

கடைசி காலத்தில் தங்களுக்கு தேவையான பணத்தை இப்போதிலிருந்தே சேமிக்க தொடங்குவது மிகச் சிறந்தது. யாரையும் நம்பாமல் நம்முடைய சொந்த காலில் நிற்பதற்கு சேமிப்பு திட்டங்கள் மிகவும் அவசியம். அந்த வகையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறந்த தீர்வாக இருக்கும். அதிலும் சிப் முறையில் முதலீடு செய்தால் பயங்கர லாபம் கிடைக்கும்.

ஒரு திட்டத்தில் ஒரே தவணையில் பெரும் தொகையாக முதலீடு செய்யாமல் நீண்ட கால அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சிறு சிறு சிறு தொகையாக முதலீடு செய்வதுதான் சிப். கூட்டு வட்டி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக முப்பது வருடங்களில் 50 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ஏராளமான திட்டங்கள் சரியாக 12% லாபத்தை கொடுக்கும்.

தினசரி வெறும் 50 ரூபாய் சேமிப்பு முதலீடு செய்தால் போதும். முப்பது வருடங்களில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம். தினமும் 50 ரூபாய் எடுத்துக்கொண்டால் மாதம் 1500 ரூபாய். இந்த தொகையை 12 சதவீத சராசரி லாபம் தரும் மியூச்சுவல் பண்ட திட்டத்தில் சிறிய முதலீடு செய்து கொண்டால் முப்பது வருடங்களில் உங்களுக்கு 50 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் லாபம் மட்டும் 47.5 லட்சம் ரூபாய் மொத்தமாக 52.9 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.

Categories

Tech |