Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

எளிய முறையில் சுவையான வெஜிடபுள் சப்பாத்தி….!!

தேவையான பொருள்கள்;

●  கோதுமை மாவு 2 கப்
●   நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
●  உப்பு தேவையான அளவு
●  காய்கறி கலவை பட்டாணி பீன்ஸ் கேரட் போன்றவை ஒரு கப் வேக வைத்த மசித்தஉருளைக்கிழங்கு அரை கப்
●  இஞ்சி பச்சைமிளகாய் பூண்டு பூண்டு விழுது 2 ஸ்பூன
●   புதினா மல்லித்தழை அரைத்தது 2 டேபிள்ஸ்பூன் : எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
●  உப்பு தேவையான அளவு
●  எலுமிச்சை பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்                          Image result for வெஜிடபுள் சப்பாத்தி

செய்முறை ;

காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளுங்கள் எண்ணையை காயவைத்து அரைத்த விழுதுகள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மசித்த காய்கறிக் கலவை எலுமிச்சைச் சாறு உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள் இதுதான் பூரணம் கோதுமை மாவை நெய் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள் பிசைந்த மாவில் இருந்து மெல்லிய சப்பாத்திகள் திரட்டி இருசப் பாறைகளுக்கு நடுவே காய்கறி பூரணத்தை பரத்தி ஓரங்களை ஒட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் சேர்த்து வேகவிடுங்கள்

 

 

இப்போது சுவையான வெஜிடபுள் சப்பாத்தி தயார் ஆகிவிட்டது

Categories

Tech |