Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: போட்டியின்றி தேர்வாகும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்கான தேர்தல் டிசம்பர்-7 நடைபெற உள்ளது.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரையும் முன்மொழிந்து 154 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் போட்டித் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |