Categories
தேசிய செய்திகள்

#BREAKING : இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

இந்தியாவில் ஏற்கனவே 4 பேர் ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.. இந்நிலையில்  மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டது.. இதனால் இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை 8 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |