Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் சிம்பு……? வெளியான புதிய தகவல்……!!!!

இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, சிம்பு ‘பத்து தல’, ‘வெந்து தணிந்தது காடு’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ராம் இயக்கத்தில் இணையும் சிம்பு? | actor Simbu to team up with director Ram  | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online |  Tamilnadu News

இந்நிலையில், இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |