Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”……. இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்…… யாருன்னு தெரியுமா……?

”பிக்பாஸ் 5”யில் இந்த வாரம் எலிமினேஷன் ஆன போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடியா, சின்னபொண்ணு, நமிதா மாரிமுத்து, சுருதி, மதுமிதா, இசைவாணி மற்றும் ஜக்கி பெர்ரி ஆகியோர் இந்த வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் ராஜா எலிமினேஷன் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |