Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” படத்தில் சிறப்பு தோற்றத்தில் இரு பிரபலங்கள்…… யாருன்னு தெரியுமா……? வெளியான தகவல்…..!!!

‘பீஸ்ட்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் இரு பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

அனிருத் பிறந்த நாள் ஸ்பெஷல்: தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்திவரும் இசை ஆளுமை |  anirudh birthday special article - hindutamil.in

இந்நிலையில், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இரு பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் 65 பட இயக்குநரின் சம்பளம் - வியக்கும் திரையுலகம்

Categories

Tech |