Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்…… வைரலாக்கும் ரசிகர்கள்…….!!!!

கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் தனது நியூ லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Kalyani Priyadarshan, growing in leaps and bounds- Cinema express

 

இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் தனது நியூ லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CXJDewMhUjW/?utm_source=ig_embed&ig_rid=49cb675f-166c-4cc0-947f-6e28588fca19

Categories

Tech |