டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் , இந்த சம்பவம் என் இதயத்தை உடைத்து விட்டது என்று கூறியுள்ளார்.
Reports coming in of several lives lost in a fire at Anaj Mandi in Rani Jhansi Road of Delhi. Grievous and heart-wrenching. #Fire #Delhi
— Nirmala Sitharaman (@nsitharaman) December 8, 2019