Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

TNPSC-இல் காலிப்பணியிடங்கள்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் 2022-ல் நடத்தப்பட்ட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அதன்படி 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ்  முறையில் தேர்வுகள் நடத்தப்படும். குரூப் 2, 2ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 5,831 குரூப்-4 இல் பழைய காலி பணியிடம் 5,255 புதிய காலிப்பணியிடம் 3,000 என்றார்.

Categories

Tech |