Categories
மாநில செய்திகள்

ALERT: இன்று 3 மாவட்டங்களில்….. மழை அடிச்சி ஊத்த போகுது….. வானிலை மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் அனைத்து மாவட்டங்களில் நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து இந்த மாதத்தில் தொடக்கத்திலிருந்தே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவக்காற்று காரணமா கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |