தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படபிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். உலகத்திலேயே அதிக பட்ஜெட் படமாக உருவாகி வரும் இந்த படத்தினை அவெஞ்சர்ஸ் படத்தின் இயக்குனர் ரூஸோ பிரதர்ஸ் இயக்குகின்றனர்.
நடிகர் தனுஷ் தற்போது தி கிரேட் மேன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில் அவர் தன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
A little more Gray Man … pic.twitter.com/roRSybi9fQ
— Dhanush (@dhanushkraja) December 7, 2021