ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகமாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவுகள் வரக்கூடும். ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
இன்று மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சியில் வெற்றியை கொடுக்கும். வீன் கவலையை தவிர்ப்பது நல்லது.குடும்பத்தில் ஒற்றுமை வலப்படும். சுகபோக வாழ்வு ஏற்படும். இன்று நிம்மதியாகவும் நீங்கள் காணப்படுவீர்கள். அதுமட்டுமில்லாமல் கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினர் உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்து காரியங்களும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்