Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இப்படியும் சுற்றுலா பயணம் செய்யலாமோ…? பிரபல நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்….!!

ஜப்பானிலுள்ள பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான யுசாகு12 நாள் சுற்றுலா பயணத்திற்காக m20 என்னும் ராக்கெட்டின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார்.

ஜப்பானில் வசித்துவரும் 44 வயதாகும் யுசாகு என்பவர் அந்நாட்டிலுள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களில் ஒருவராவார். இவர் ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான “சோசாடவுன்” என்னும் ரீடெய்ல் கம்பெனியை இந்தியாவில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 12 நாள் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்சாண்டருடன் m20 என்னும் ராக்கெட் மூலம் சென்றுள்ளார். அதோடு மட்டுமின்றி தனது இந்த 12 நாள் சுற்றுலா பயணத்தை படம் பிடிப்பதற்காக தங்களுடன் உதவியாளர் ஒருவரையும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

Categories

Tech |