மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முப்படை தளபதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்ததை அடுத்து இன்று நடைபெற இருந்த போராட்டம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 11-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் வரும் 17ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
Categories