Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அங்கன்வாடியில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டு ஊராட்சியை சேர்ந்த அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட நான்கு குழந்தைகள் மயக்கம் அடைந்ததுள்ளனர். இதனையடுத்து அங்கன்வாடியயில் உணவு சாப்பிட்டதால் மயக்கமடைந்த குழந்தைகள் 4 பேருக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |