Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! மனப்பக்குவம் உண்டாகும்..! காரியங்கள் கைகூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும்.

பிள்ளைகளால் சொந்தங்களின் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். போட்டியில் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

இன்று நீங்கள் இறை வழிபாட்டுடன் எந்தவொரு காரியத்தையும் மேற்கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கையாளுங்கள். கோபங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழலே நிலவும். இல்லத்தில் சுப செய்திகளுக்கான பேச்சுவார்த்தை ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணன் தானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |