Categories
மாநில செய்திகள்

2021இல் இந்தியாவை உலுக்கிய #Hashtag இதுதான்….  அம்மாடியோவ்…!!!

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு படத்திற்கு அதிகம் ஹேஷ்டேக் போட்டு மீண்டும் ட்விட்டரை தெறிக்க விட்டவர்கள் விஜய் ரசிகர்கள் தான். 2021 ஆம் ஆண்டு அதிகம் பகிரப்பட்டு ஹேஷ்டேக் நம்பர் ஒன் இடத்தை #master  படம் பிடித்துள்ளது. இரண்டாவது இடம் #valimai. மூன்றாவது இடத்தில் #Beast. நான்காவது இடத்தில் #Jaibhim.  5வது இடத்தில் #Vakeelsaab ஆகிய ஹேஸ்டேக் இடம்பெற்றுள்ளன.

Categories

Tech |