இந்தியாவிற்கு எதிரான 2வது டி 20கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 8விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 170ரன் களை எடுத்தது அதிகபட்சமாக சிபம் துபே 84ரன்களையும் ரிசப்பத்தேன் 34ரன்களையும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவு அணி தொடக்க வீரர்கள் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர் .லீவிஸ் 40ரங்களும் ஹேட்மட் 23ரங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர் .18.3ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 2விக்கெட் வித்யாசத்தி 173ரன்களை எடுத்து வெற்றி பெற்றது .