Categories
சினிமா தமிழ் சினிமா

”வெந்து தணிந்தது காடு” படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் இதுவா…….? வெளியான தகவல்……!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

அசுரன்' மாதிரி ஒரு படம் பண்ணணும்'' - சிம்புவின் ஆசைக்காக உருவாகும் 'வெந்து  தணிந்தது காடு'! | why simbu's nadhigalile neeradum suriyan changed into  vendhu thanindhadhu kaadu ?

இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை சிம்பு குறைத்துள்ளார். மேலும், இவர் இந்த படத்தில் ‘முத்து’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |