Categories
சினிமா தமிழ் சினிமா

மனக்கசப்பை போக்கும் ப்ரியங்கா மற்றும் தாமரை…… வெளியான புரோமோ…….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினால் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், தாமரைச்செல்வி மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பை பேசி போக்கிக் கொள்கின்றனர்.

Categories

Tech |