Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது…!!

தொடர் மழை காரணமாக வைகை அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

 

முல்லைப் பெரியாறு வைகை முதலிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வைகை அணை வேகமாக நிரம்பி வருகிறது.அதிக  கொள்ளளவை கொண்ட வைகை அணையின்  நீர்மட்டம் தற்போது 28.93அடியாக உள்ளது. இந்நிலையில்  கடந்த மூன்றாம் தேதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது 68 அடியைஎட்டிய  நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்மட்டம் 28.93 அடியை எட்டி உள்ளது அணைக்கு வினாடிக்கு 2363 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 5654 மில்லியன் கன அடியாக இருக்கும் நிலையில் வினாடிக்கு ஆயிரத்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

Categories

Tech |