Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் அதிரடி அறிவிப்பு…. குத்தாட்டம் போடும் அரசு ஊழியர்கள்…. ஏன்னு தெரியுமா…?

அடுத்தாண்டின் ஜனவரி மாதத்திலிருந்து ஷார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் வார விடுமுறையை 3 நாட்களாக உயர்த்தி அந்நாடு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஷார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அந்நாட்டு கவர்மெண்ட் மிகவும் மகிழ்ச்சியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது சார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கும் விதமான உத்தரவு ஒன்றை அந்நாட்டு கவர்மெண்ட் பிறப்பித்துள்ளது.

இந்த அதிரடி முடிவால் ஷார்ஜா பொருளாதார ரீதியில் முன்னேறி செல்லும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |