Categories
சினிமா தமிழ் சினிமா

3 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை….. கார் ரேசிங்கில் களமிறங்கும் ஜெய்….!!!!

இசையமைப்பாளர் தேவாவின் உறவினரான ஜெய், லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் பியானோ பயிற்சி முடித்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய படங்களில் கம்போசிங் வேலைகளிலும் பங்கெடுத்துள்ளார். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கார் ரேசிங் அவ்வப்போது பங்கேற்று வந்த நடிகர் ஜெய் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாளை சென்னை எம்.எம்.டி.ஆரில் நடைபெற இருக்கும் பார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார். இதில் பங்கேற்க நடிகர் ஜெய்க்கு எண்ணித்துணிக படக்குழு ஸ்பான்சர் செய்கிறது. இந்த ஆண்டு நடிகர், இசையமைப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ள ஜெய் ரேசர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

Categories

Tech |