Categories
உலக செய்திகள்

சிலி நாட்டில் உணரப்பட்ட நிலநடுக்கம்…. 5.7 ஆக ரிக்டர் அளவில் பதிவானது….!!

சிலி நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 5.7 ஆக ரிக்டர் அளவில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலி நாட்டில் இருக்கும் கோகிகோ கடற்கரையில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் உருவான மையப்பகுதியில் தொடங்கி, சுமார் 48 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் லா செரீனா மற்றும் 54 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோகிம்போ, போன்ற பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், 82 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் விகுனா, 111 கிலோமீட்டர்  தூரத்தில் இருக்கும் வல்லேனார் மற்றும் 126 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஓவல்லே போன்ற பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |