சென்னையில் வரும் 18ம் தேதி திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை மாலை ஐந்து முப்பது மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். உட்கட்சி பிரச்சினை, தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Categories