Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் – கார்த்திகை பொரி செய்வது எப்படி ?

தேவையான பொருள்கள் :

நெல் பொரி – 2 கப்

பொட்டு கடலை – 1 டேபுல் ஸ்பூன்

வெல்லம் -1/2 கப்

தேங்காய் -2 டேபுல் ஸ்பூன்

ஏலக்காய் -2

சுக்கு – 1

செய்முறை :

ஒரு கடாயில் நெய் சிறிதளவு சேர்த்து நறுக்கிய தேங்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து அதை வடிகட்டவும்.பின்னர் வெல்ல பாகினை மீண்டும் நன்கு கொதிக்க வைத்து எடுக்கவும். வறுத்த தேங்காயுடன் நெல் பொரி மற்றும் பொட்டு கடலை சேர்த்து அதனுடன் வெல்ல பாகினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பொரி தயார்.

Categories

Tech |