தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சிக்கு பின்னர் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிருக்கு நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் . திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடக்கும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை வழங்குகிறார்.
Categories