Categories
சினிமா தமிழ் சினிமா

”சர்வைவர்” நிகழ்ச்சியின் ஒரு கோடி ரூபாயை தட்டி தூக்கிய டைட்டில் வின்னர் இவர்தான்…..!!!!

‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் டைட்டிலை விஜயலட்சுமி வென்றிருக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”சர்வைவர்”. இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியின் பைனல் நேற்று முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் பைனலில் விஜயலட்சுமி, வனேசா மற்றும் சரண் ஆகிய போட்டியாளர்கள் இருந்தனர்.

சர்வைவர் டைட்டில் வின்னரான விஜயலட்சுமி… ரூ.1 கோடியை வென்று சாதனை ! | Zee  tamil title winner Vijayalakshmi - Tamil Filmibeat

இந்நிலையில், ‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் டைட்டிலை விஜயலட்சுமி வென்றிருக்கிறார். இதனை அர்ஜுன் அறிவித்ததும் அவர் எமோஷனலாக, மற்ற போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து கூறினார். மேலும் ,டைட்டிலை வென்ற இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |