Categories
மாநில செய்திகள்

முக்கிய பிரபலம் மதுரையில் காலமானார்….. கண்ணீர்….!!!

மதுரையின் முக்கிய பிரபலமான மூத்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் காலமானார்.

சுதந்திரப் போராட்ட வீரர் என் சங்கரய்யாவின் சகோதரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த எழுத்தாளருமான என் ராமகிருஷ்ணன் இன்று மதுரையில் காலமானார் . அவருக்கு வயது 82.  இவர் தமிழில் 76 நூல்கள், ஆங்கிலத்தில் 10 நூல்கள், 25க்கும் மேற்பட்ட மொழியாக்கங்களை செய்துள்ளார். கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தி தனிமனித இயக்கமாக மேற்கொண்டவர். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |