Categories
மாநில செய்திகள்

SC/ST சமூகத்தின் மீது வன்கொடுமை…. இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அரசு அதிரடி….!!!!

எஸ்சி, எஸ்டி சமூகத்தின் மீது வன்கொடுமை செய்தால் இந்த நம்பரை அழைத்து புகார் அளிக்கலாம் என மத்திய அரசு உதவி எண் அறிமுகம் செய்துள்ளது.

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீது நடைபெறும் நடத்தப்படும் வன்கொடுமைகள் தொடர்பாக புகாரளிக்க உதவி எண் ‘1455’ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தேசிய உதவி மையம் ஒன்றை மத்திய சமூக நீதி அமைச்சகம் தொடங்க உள்ளது. இது பாகுபாடின்றி அனைவரையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |