Categories
சினிமா தமிழ் சினிமா

முதலிடத்திற்கு அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்……. வெடித்தது புது சண்டை…..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின்  5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுத்துள்ளார். இந்த டாஸ்கில் முதல் இடத்தில் ஏறி நிற்பதற்காக நிரூப் மற்றும் சிபி ஆகியோர் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |