‘அண்ணாத்த’ படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
மேலும், வெளிநாட்டு வசூலில் இந்த திரைப்படம் சொதப்பினாலும், தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Back to back two salutes
🤩🤩🤩🤩🤩#Annaatthe #Rajinikanth #RajinikanthBirthday pic.twitter.com/aMGt1kBUsY— Rajinifans.com (@rajinifans) December 13, 2021