Categories
மாநில செய்திகள்

BREAKING:  ஜனவரி.3 முதல்….. 6-12 வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும்…. முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சமுதாய, கலாசார அரசியல், கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது.  கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி முதல் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |