அபிஷேக் மற்றும் ஐக்கி பெரி ஆகியோர் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் பல்வேறு விதமான டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும், கொரோனாவில் இருந்து மீண்டு கமல்ஹாசன் தற்போது இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் ஆன அபிஷேக் மற்றும் ஐக்கி பெரி ஆகியோர் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
https://www.instagram.com/p/CXY50uQD1Ob/