Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் அஜித்……. வெளியான ”வலிமை” மேக்கிங் வீடியோ…… ட்ரெண்டாகும் ரசிகர்கள்….!!!

‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வந்தாச்சு 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக்... ஸ்டைலிஷ் லுக்கில் மிரட்டும் தல அஜித்...! | Thala Ajith valimai Movie First Look Posters

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து இரண்டு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |