Categories
பல்சுவை

வரும் 13,14ஆம் தேதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்கப்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி…!!

500 டன் வெங்காயம் மத்திய அரசிடமிருந்து வந்திருக்கிறது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார் .

 

தொடர் மழையின் காரணமாக தற்போது வெங்காயத்தின் வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்தது .இதனால் மக்கள் வெங்காயத்தை வாக்கமுடியாமல் தத்தளித்தனர் .இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது .இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து, முதற்கட்டமாக 500 டன் வெங்காயம் வந்திருக்கிறது என்றும் வரும் 13 14ம் தேதிகளில் அவற்றை குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்  அரசின் பசுமை பண்ணை கடைகள் இன்றுவரை வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்

Categories

Tech |