உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார்களை தெரிவிக்கவும் சென்னையில் உள்ள வேளாண்மை அலுவலக்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு செயலாளருமான சமயமூர்த்தி தெரிவித்துள்ளார். வேளாண்குடி மக்கள் உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 93634 40360 என்ற அலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு வாய்மொழியாகவும் மற்றும் வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் தகவல்களை தெரிவிக்கலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார்.
Categories