Categories
தேசிய செய்திகள்

எந்த பாகுபாடும் இல்லை…. இனி இருபாலருக்கும் ஒரே சீருடை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

மாணவர்களிடம் ஏற்படும் பாலின பாகுபாட்டை போக்குவதற்காக கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆண், பெண் என இரு பாலின மாணவர்களுக்கும், ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது. அண்மைகாலமாக பாலின சமத்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த முயற்சியின் ஒரு பங்காக பள்ளி சீருடையில் ஒற்றுமை காட்டும் விதமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு யுனிசெக்ஸ் சீருடையை அறிமுகப்படுத்தியது. மேலும் கேரளாவில் முதல் முறையாக பாலினப் பாகுபாடற்ற சீருடை 2018-ல் எர்ணாகுளம் மாவட்டத்தின் வலையஞ்சிரங்காராவில் உள்ள பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |