தனியார் தங்கும் விடுதியில் சாப்பிட்ட 200க்கும் மேற்பட்ட பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தகியுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில், உணவு சாப்பிட்ட பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய அனுமதி இன்றி விடுதி செயல்பட்டு வருவது, விசாரணை மூலம்தெரியவந்துள்ளது.