Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |