ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த சர்வதேச நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பண மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இவர்களுடைய இந்த ஆதிக்கத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அங்கு வழங்கப்பட்டு வந்த சர்வதேச நிதி உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதையடுத்து உலக நாடுகள் வழங்கிவந்த சர்வதேச நிதி உதவிகளும் நிறுத்தப்பட்டதால் அங்கு தற்போது வரலாற்றில் இல்லாத அளவிற்கு பண மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கிடையே கடந்த திங்களன்று மத்திய வங்கி வெளியிடும் ஆப்கானி என்னும் பணம் ஒரு அமெரிக்க டாலருக்கு 112.60 ஆக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.