Categories
சினிமா தமிழ் சினிமா

புதுமையான கூட்டணியில் இணையும் சிவகார்த்திகேயன்…….. வெளியான சூப்பர் தகவல்…..!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் ”டான்” படத்தில் நடித்து வருகிறார்.

Madonne Ashwin News in Tamil, Latest Madonne Ashwin news, photos, videos |  Zee News Tamil

இதனை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படம் சமூக பிரச்சினை கூறும் ஒரு மாறுபட்ட கதையில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |