Categories
மாநில செய்திகள்

பறவைக்காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லைகளில்…. பாதுகாப்பு தீவிரம்…!!!

கேரளாவில் கொரோனா பிரச்சினையே இன்னும் ஓயாத சூழலில் பறவை காய்ச்சல் தீவிரமாகி வருகிறது. பறவை காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தை ஒட்டி, தமிழக எல்லைகளில் முன்னெச்சரிக்கி நடவடிக்கையாக தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கத்தனல்லா சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே நீலகிரி மாவட்டத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பறவைகள் மற்றும் அதற்கான தீவங்களை ஏற்றி வரும் வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Categories

Tech |