கோவாவில் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் மிலிந்த் நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் அமைச்சர் தவறாக பயன்படுத்தி பீகாரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அமைச்சருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நடந்த சாட் மற்றும் போனில் பேசிய ஆடியோவை கோவா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தனது பதவியை மிலிந்த் நாயக் ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories