Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: பள்ளி கட்டிடம் இடிந்து 2 மாணவர்கள் பலி… அதிர்ச்சி…!!!

நெல்லையில் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |